பள்ளி, கல்லூரி,

img

பள்ளி, கல்லூரி, பல்வேறு அமைப்புகளில் சுதந்திர தின விழா

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் 73-ஆவது சுதந்திர தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.